2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிஇடி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஆதார் கார்டு மற்றும் APAAR ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில மகாராஷ்டிர மாநில பொது நுழைவுத் தேர்வு ஆணையம் அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறை, சேர்க்கை நடைமுறைகள் மற்றும் கல்வி சார்ந்த அரசு திட்டங்களை எளிமைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சிஇடி தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.