நார்தர்ன் லைட்ஸை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவு. அந்த கனவை இன்னும் சிறப்பாக மாற்ற, நார்வே உலகிலேயே முதல் முறையாக பனோரமிக் நைட் டிரெயினை அறிமுகப்படுத்தியுள்ளது. மிட்நைட் ஆரோரா ரூட் என்று பெயரிடப்பட்ட இந்த சிறப்பு ரயில், கண்ணாடியால் மூடப்பட்ட பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.