நொய்டாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டின் சுவரில், வீட்டின் உரிமையாளர் ஒரு பென்சிலால் துளை போடும் வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில், தனது அபார்ட்மென்ட் சுவரில், பென்சிலை சுத்தியலால் அடித்து துளையிடுகிறார். முதலில் டிரில் பயன்படுத்தி முயற்சித்தேன்.