மும்பை நகரில், தீவிரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை தகவல்களை அடுத்து, ஹை அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை வட்டாரங்கள், ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய தீவிரவாத தாக்குதல் ஒன்று நடைபெறலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்காக, வெடிபொருட்கள் காஷ்மீர் அல்லது மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.