பிரணவ் மோகன்லால் நடிப்பில், ராகுல் சதாசிவனின் சமீபத்திய திரைப்படமான dies irae மீது, பழம்பெரும் இயக்குநர் பத்ரன் பாராட்டு மழை பொழிந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “இந்த படம் ஒவ்வொரு நிமிடமும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை அளித்தது.