இந்தியா, அவ்வளவு எளிதில் மறக்காத ஒரு வீரனின் கதை இது. காரணம், அவரது மரணத்திற்குப் பிறகும், 57 ஆண்டுகளாக. நாட்டின் எல்லையை காப்பாற்றிக் கொண்டிருக்கும், அவருடைய பெயர் பாபா ஹர்பஜன் சிங். சிக்கிம் எல்லையில் பணியாற்றிய ஹர்பஜன் சிங், ஒருநாள் ஆற்றை கடக்கும்போது அடித்து செல்லப்பட்டிருக்கிறார்.