பாரம்பரிய இனிப்பு வகைகளைக் கொண்ட இந்தியாவுக்கு, தற்போது உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லாஸ், 2025 மற்றும் 2026 ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 இனிப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இரண்டு பாரம்பரிய இனிப்புகள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில், இந்தியாவின் பாரம்பரிய இனிப்பான குல்ஃபி, 49வது இடத்தை பிடித்துள்ளது.