தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.