கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர்173 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்பு பதிவுகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவந்தது.