நீங்கள் இரவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று கண்கள் திறக்கின்றன. ஆனால் உடலை அசைக்க முடியாது. அப்போது, அறையின் ஆழ்ந்த இருள் பகுதியில், ஒரு உருவம் நிற்கும். அது மெல்ல உங்களை நோக்கி பார்ப்பது போன்று இருக்கும். கத்த முயற்சித்தாலும் குரல் வராது.