கடந்த ஒரு வாரமாக, இண்டிகோ விமான சேவை, நாடு முழுவதும் முடங்கியுள்ளன. திடீரென விமானம் ரத்து செய்யப்படுவது மற்றும் தாமதமாகும் காரணங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் பைலட் ஒருவர், பயணிகள் முன் உருக்கமாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.