நாட்டில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு நிலைத்தன்மை கொண்ட விமான எரிபொருள் தயாரிக்கும் அனுமதியும், அங்கீகாரத்தையும் இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. ஹரியானாவின் பணிபட் சுத்திகரிப்பு நிலையம் சமீபத்தில் இதற்கான சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.