ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால், இனி அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.