இந்தியா மட்டுமல்ல, உலகளவில் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் செலவழித்தால், அவருடைய முழு செல்வமும் எப்போது காலியாகும் தெரியுமா? இந்த தகவல் உங்களை அதிர்ச்சியாக்கலாம். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. வியாபாரத்தில் முதலீடு செய்யாமல், சாதாரணமாக ஒரு நாளைக்கு முகேஷ் அம்பானி 5 கோடி ரூபாய் செலவழித்தால், 2 லட்சத்து, இரண்டாயிரத்து, 800 நாட்களாகும். அதாவது சுமார் 555 வருடங்களாகும். இனி அவர் சம்பாதிக்கவே இல்லை என்றாலும், ஒரு நாளைக்கு அவர் 5 கோடி ரூபாய் செலவு செய்தால் அவரது சொத்து முடிய 555 வருடங்களாகும்