நடிகை காஜல் அகர்வால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது கேரவனில் தனியாக ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, உதவி இயக்குநர் ஒருவர் அனுமதி இல்லாமல் திடீரென உள்ளே நுழைந்ததாக காஜல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தனது சட்டையை கழற்றி, மார்பில் காஜல் என்று பச்சைக் குத்தியிருந்த டாட்டூவை காட்டியதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால், "என் கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.