சம்பளம் வாங்கும் ஊழியர்களால் பணக்காரர்களாக ஆக முடியாது என்பது நவீன வேலை சந்தையின் மிகப்பெரிய கட்டுக்கதைகளில் ஒன்றாகும். ஆனால், சில யுக்திகளை பயன்படுத்தினாலே ஓய்வு பெறும் போது நம்மால் கோடீஸ்வரராக ஆக முடியும். அதாவது, ஆண்டுக்கு 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள், அவர்கள் ஓய்வு பெறும் போது 7 கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியை பெறும் வகையில் இது மாறக்கூடும். ர்.