இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து பெரிய அளவிலான இடையூறுகளால் போராடி வருகிறது. இந்த சமயத்திலும் கூட, இண்டிகோ விமானங்களில் டிக்கெட்டுகள் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன? ரத்து செய்தால் கூட கட்டணங்கள் ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளன? என்று இரண்டு கேள்விகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கின்றன.