பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டின் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான ‘ஹோம் பவுண்ட்’, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மனதை நெகிழ வைக்கும் கதைக்களத்துடன் இருந்தாலும், வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஆனால், விமர்சனர்கள் பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.