20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படம் 2026ல் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்து புதிய சாதனை படைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நடிகர் அல்லு அர்ஜுனின் சூப்பர் ஹிட் திரைப்படமான "ஹேப்பி"ரீ ரிலீஸ், கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.