அகமதாபாதில் உள்ள ஒரு கோவிலில் பீட்சா மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அகமதாபாதில் அமைந்துள்ள ஜீவன்திகா மாதா கோயிலில் இந்த பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. இந்த தெய்வத்திற்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும்; எனவே குழந்தைகளை கவரும் வகையில் இந்த பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.