குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் ஒரு கிராமத்தின் புறநகரில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி 60 வயது மதிப்புத்தக்க பாபு நரன்பாய் வாஜா என்ற விவசாயியும், அவரது 27 வயது மகன் ஷர்துலும், கங்டா கிராமத்தில் உள்ள தங்கள் கோதுமைப் பண்ணையில் இருந்து தங்கள் வீட்டிற்கு அருகில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்தப்பக்கம் வந்த சிறுத்தை ஒன்று அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது.