2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஆண்டு தன்னுக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு உடனான தனது திருமண புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவில், சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு பாரம்பரிய உடைகள் அணிந்து, திருமண நாளில் எடுத்துக்கொண்ட ஒரு சுவாரசியமான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.