மத்திய அரசு மற்றும் ஆதார் ஆணையம் இணைந்து ஆதார் கார்டை பயன்படுத்தும் போது, மேற்கொள்ளப்படும் சில தவறான செயல்கள் உங்கள் வங்கி கணக்கில் பண இழப்பை ஏற்படுத்தக்கூடும் என பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் என்பது தனி மனிதனின் அடையாளத்தை நிரூபிக்கும் 12 இலக்க தனித்துவ எண்ணாகும் . இது வங்கி கணக்கு தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு தற்போதைய சேவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓடிபி மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிரக்கூடாது.