அமெரிக்காவில் H1B விசா நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15க்கு பிறகு நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான H1B விசா நேர்காணல்கள், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 2026 மே மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.