சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடற்ற நடத்தை அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பாவின் பல நாடுகள் 2026ஆம் ஆண்டு கடும் அபராத விதிகளை அமல்படுத்தியுள்ளன. பொதுமிடங்களில் மது அருந்துதல், ஒழுக்கமற்ற உடை அணிதல் போன்ற செயல்களை கட்டுப்படுத்தி, உள்ளூர் மக்களை பாதுகாப்பதும் மரியாதையான சுற்றுலாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.