அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் தாக்கும் என்ற எச்சரிக்கையையடுத்து, மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களை குவித்து வாங்கினர். இந்த புயல் குறைந்தது 160 மில்லியன் மக்களை பாதிக்கக்கூடும் என்றும், போக்குவரத்து குழப்பம், மின்தடை மற்றும் உயிருக்கு ஆபத்தான குளிர் நிலவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் உறைபனி மழை மற்றும் கனமழை கலந்த பனி பெய்யத் தொடங்கும் என தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. “பேரழிவை ஏற்படுத்தும் அளவிலான பனிக்கட்டி தேக்கம்” ஏற்படக்கூடும்