திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளது என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில், எலான் மஸ்க் பேசுகையில், அமெரிக்கா திறமையான இந்தியர்களால், பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு குடியேறிய இந்தியர்களால் அமெரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருகிறது.