கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடக மாநிலம் மண்ட்யா மாவட்டம் சிவனசமுத்திரத்தில், கால்வாயில் சிக்கியிருந்த 12 வயது காட்டு யானை, செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தண்ணீர் குடிக்க கால்வாயில் இறங்கிய யானை, மிக உயரமான தடுப்பு சுவரில் மீது ஏற முடியாமல் தவித்தது.