இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த புதிய திட்டத்தின் படி, இனி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படாது.