உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டு சைபர் மோசடி அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைக்காக தவறாக பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டால், மொபைல் சந்தாதாரர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.