26 வயதான பள்ளி ஆசிரியையான ஷெல்லி குன்னோ, தனக்கு சிரித்தாலே தலைவலி வரும் என்று பல ஆண்டுகளாக சொல்லி வந்திருக்கிறார். ஆனால் மருத்துவர்கள் அதை லேசாக எடுத்துகொண்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அவளின் மூளை அதன் இயல்பான இடத்திலிருந்து கீழே நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.