2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மர்மமான படமாக மாறியுள்ளது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கும் டிஸ்குளோசர் டே திரைப்படம். 1970 மற்றும் 80களில் உலக சினிமாவை ஆட்கொண்ட ஸ்பீல்பெர்க், மீண்டும் அதே ஸ்டைலில் ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு தர தயாராகி உள்ளார். சமீபத்தில் வெளியான டீசர், கதையைப் பற்றி எதையும் வெளிப்படுத்தாமல், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.