2025 முடிவுக்கு வருகிற வேளையில், ஒரு 16 ஆம் நூற்றாண்டு ஜோதிடரின், பழைய கவிதை வரிகள், மீண்டும் வைரலாகி வருகிறது. வானத்தில் இருந்து, ஒரு தீப்பந்து விழும், என சொல்லப்பட்ட வரிகள் தான், இப்போது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், இந்த வரிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.