துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா முக்கியமான கருத்து தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா, துரந்தர் 2 படத்தின் சில பகுதிகளை பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் இந்த படம் குறித்து தொடர்ந்து பாராட்டி வருகிறார். ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம், 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.