தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் முதல் நாள் எத்தனை கோடி வசூலாகியுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் தனுஷுக்கு இது 4-வது திரைப்படம் ஆகும். அந்தவகையில், தனுஷ் தமிழில் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் அண்மையில் வெளியானது.