ஃபிஜி நாட்டைச் சேர்ந்த என்பத்தி ஆறு வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.இந்தியாவே சேர்ந்த நவ் ஷா என்ற இளம் தொழில்முனைவர் தனது தொழில் நிமித்தமாக ஃபிஜி நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அப்போது, அங்கு அவர் ஊபர் காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.