குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி வான்வெளியில் நடைபெறவுள்ள விமானக் கண்காட்சியின் போது பறவை மோதல் அபாயத்தைத் தவிர்க்க, டெல்லி வனத்துறை ஒரு தனித்துவமான நடவடிக்கையை எடுத்துள்ளது. கருப்பு காகங்கள் விமானப் பாதைகளில் நுழையாமல் தடுப்பதற்காக, 1,275 கிலோ எலும்பில்லா கோழி இறைச்சியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.