தினமும் எட்டு மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதன் விளைவாக ‘ஸ்பிரிட்’, ‘கல்கி ஏடி’ ஆகிய படங்களிலிருந்து நடிகை தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இது தொடர்பாக பேட்டியொன்றில் தீபிகா படுகோன் கூறியதாதவது, “இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள்.