இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் பணிபுரியும், காக்னிசன்ட் நிறுவனம், இப்போது தனது ஊழியர்களை கண்காணிக்க, ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. இனி, ஒரு ஊழியரின் லேப்டாப்பில், 5 நிமிடங்கள் எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருக்கும்போது, அந்த ஊழியர், வேலை பார்க்காமல் இருக்கிறார் என குறிக்கப்பட்டுவிடுவார்.