உலகம் முழுக்க எரிபொருள் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சீனா ஒரு வரலாற்று சாதனையை செய்திருக்கிறது. கடல் நீரை மின்சாரமாக, குடிநீராக, பெட்ரோல் போன்ற எரிபொருளாக மாற்றும் உலகின் முதல் பிளாண்ட்டை, சீனா தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக இந்த பிளாண்ட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.