மொபைல் போன்களின் தனிப்பட்ட அடையாள எண்ணான 15 இலக்க இன்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடென்டிட்டி (IMEI) எண்ணை மாற்றும் செயலில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இனி IMEI எண்ணை மாற்றுவது ஜாமீன் வழங்கப்படாத குற்றம் என மத்திய தொலைத்தொடர்பு துறை தெளிவுபடுத்தியுள்ளது.