செயற்கை நுண்ணறிவு, சில புதிய வேலைகளையும் உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் எல்எல்எம் மாதிரிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்களுக்காக 5 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பைத்தானைப் பயன்படுத்தும் AI ML, AI உடன் கிரிக்கெட் பகுப்பாய்வு, கல்வியாளர்களுக்கான AI , இயற்பியலில் AI, வேதியியலில் AI மற்றும் கணக்கியலில் AI ஆகியவை இந்தப் படிப்புகளில் அடங்கும்.