நம்மை மனிதர்களாக ஆக்கும் விஷயங்களில் ஒன்று, நமது மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வுதான் என்று கூறப்படுகிறது. நாம் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்பதை அறிந்த காலம் தொட்டே, மீண்டும் உயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி நாம் சிந்தித்து வருகிறோம். உயிர்த்தெழுதல் மற்றும் அழியாமை பற்றிய கதைகள் எண்ணற்ற மதங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன.