2025ஆம் ஆண்டில் ஸ்விகி உணவு விநியோக தளத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதுவே தொடர்ந்து 10வது ஆண்டாக ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் ஸ்விகி மூலம் 9.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வாசனைமிகு உணவு ஸ்விகியில் மிகவும் விரும்பப்படும் உணவாக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது.