ஃபாஸ்டாக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு முக்கியமான செய்தியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி 2026 பிப்ரவரி 1 முதல், கார், ஜீப் மற்றும் வேன் வகை வாகனங்களுக்கு வழங்கப்படும் இனி கட்டாயமான Know Your Vehicle செயல்முறை தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த முடிவு, ஃபாஸ்டாக் செயல்படுத்தப்பட்ட பிறகு பயனாளர்கள் எதிர்கொண்ட சிரமங்களை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.