கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி அண்மையில் நடைபெற்ற ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த ஜோடியானது இலங்கைக்கு தேன் நிலவுக்காக சென்றனர். அங்கு, தேன் நிலவு கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், அந்த 26 வயது பெண்ணின் கடந்த கால உறவு குறித்து கணவருக்கு தெரிய வந்ததாம்.