செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகளவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மனித தலையீடு எதுவும் இல்லாமல், இரண்டு ட்ரோன்கள் ஒரே நேரத்தில் அருகருகே பறந்து, இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. இந்த சாதனை அமெரிக்கா, சீனா, ரஷ்யா அல்லது இந்தியா போன்ற பெரிய நாடுகள் செய்தது அல்ல. இந்த உலகின் முதல் முயற்சியை வெற்றிகரமாக செய்துள்ளது துருDக்கி.