தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் குழும உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த கவ்யா மாறனும் நியூயார்க் நகரத்தில் ஒன்றாக நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே காதலில் உள்ளதாக இணையத்தில் வதந்திதகள் பரவிய நிலையில், தற்போது மீண்டும் இந்த வீடியோ அந்த வதந்திகளை மேலும் வலுவாக்கும் வகையில் அமைந்துள்ளன.