குளிர்காலத்தில் அதிகளவில் “டீ அல்லது காபி” குடிப்பது மூட்டுகளுக்கு தீங்கு செய்யக்கூடும் என எய்ம்ஸ் ராய்ப்பூர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் துஷய்ந்த் செளகான் எச்சரித்துள்ளார். குளிர்காலத்தில் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதே மூட்டு ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்றும் கூறுகிறார்.