சமந்தா இனி ஒரு நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு தொழிலதிபரும் கூட. பெர்ஃப்யூம் பிராண்ட், வெல்நெஸ் பிராஜெக்ட்ஸ், சூப்பர் ஃபுட்ஸ் ஆகியவற்றுக்கு பிறகு, சமந்தா இப்போது மீண்டும் ஒரு புதிய வணிக முயற்சியுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சமந்தா அறிமுகப்படுத்தியுள்ள புதிய க்ளோதிங் பிராண்டின் பெயர் ட்ரூலி ஸ்மா.